(10.05.2020) விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்கள் மற்றம் வெளிமாவட்டத்திலிருந்து வருகை தரும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்பிரிவான அரசூர் வி.ஆர்.எஸ்.பொறியியல் கல்லூரி, கப்பியாம்புலியர் ஏ.ஆர்.பொறியியல் கல்லூரி மற்றும் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளிட்ட இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை.இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுகாதாரம் குறித்தும் மற்றும் இருப்பிட சுகாதாரம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை.இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திருமதி.ஸ்ரேயா.பி.சிங்.இ.ஆ.ப., திண்டிவனம் சார் ஆட்சியர் டாக்டர்.எஸ்.அனு.இ.ஆ.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணக்குமார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வெ.மகேந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) திரு.செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டத்திலிருந்து வருகை தரும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்பிரிவான அரசூர் வி.ஆர்.எஸ்.பொறியியல் கல்லூரி, கப்பியாம்புலியர் ஏ.ஆர்.பொறியியல் கல்லூரி மற்றும் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உள்ளிட்ட இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை.இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கருத்துரையிடுக