விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஏடி எஸ்பி தலைமையில் கொரோனா விழிப்புணர்வு நடத்தப்பட்டது

விழுப்புரம் மாவட்டம்  செஞ்சியில்  கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.தேவநாதன் அவர்கள் தலைமையில் காவல் துறை சார்பாக கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.



இந்த அணிவ குப்பில் செஞ்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிபாளர் திரு. இளங்கோவன் அவர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் ,


செஞ்சி காவல்நிலைய உட்கோட்டத்திற்கு உட்பட்ட அனந்தபுரம், சத்தியமங்கலம் ,நல்லான்பிள்ளை பெற்றாள், வளத்தி ,கஞ்சனூர் ,ஆகிய காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர் மேலும்



செஞ்சி காந்தி பஜார், திருவண்ணாமலை சாலை மற்றும் சில முக்கிய வீதிகளில் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்து காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தினர் இதில் மக்கள் முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தினர்திருவண்ணாமலை சாலையில் இயங்கிவரும் SBI வங்கியில் மக்கள் சமூக இடைவெளி பின்பற்றாமல் கூட்டமாக இருந்ததால் அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றச் சொல்லி ADSPஅவர்கள் அறிவுறுத்தினார் மேலும் அந்த வங்கி மேலாளர் அவர்களுக்கு அறிவுறை வழங்கி செஞ்சி பேரூராட்சி நிர்வாகத்தால் ரூ 300 அபராதம் போடபட்டது.


Post a Comment

புதியது பழையவை