விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரியகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரி அம்மனுக்கு நவராத்திரி கொலு சிறப்பு ஏற்பாடுகள் கடந்த 17 அக் 2020 அன்று தொடங்கப்பட்டு தினம்தோறு சிறப்பு விளக்கு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. 7 ஆம் நாளான (23 அக் 2020) அன்று அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் மக்களுக்கு காட்சியளித்துவருகின்றார் இந்த பூஜையில் ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிப்பட்டனர் இந்த நவரத்திரி கொலுவானது ஏரானமான மக்கள் தங்கள் வீடுகளிலும் கொலுபொம்மைகள் வைத்து அம்மனை வழிபட்டுவருகின்றன
இந்த நவரத்திரி கொலுவானது பிரசித்திபெற்ற திரு அண்ணாமலையார் ஆலையத்தில் உள்ள உண்ணாமலை அம்மனுக்கு 7ஆம் நாள் சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்டு வெகுசிறப்பாக கொண்டாடபட்டது இதனை ஒட்டி திருவண்ணாமலை மக்களும் தங்களது வீடுகளிலும் பொம்மைகள் கொலுவிட்டு பூஜைகள் செய்து வருகின்றனர்
கருத்துரையிடுக