பாரதிய ஜனதா கட்சியினர் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியினரிடையே மோதல்


விழுப்புரம் மாவட்டம் வல்லம் மேற்கு ஒன்றிய ஆனத்தூர் கிராமத்தில் தே.மு.தி.க கட்சி கொடிகம்ப பீடத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் கொடிகம்பம் மற்றும் கல்வெட்டு அமைத்ததால் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது



இதனால் பாரதி ஜனதா கட்சியினர் தே.மு.தி.க கட்சி ஊராட்சி செயலாளர் செந்தில் மற்றும் மணிகண்டன்  ஆகிய இருவரையும் கைதுசெய்ய கோரி செஞ்சி காவல் நிலையத்தில் புகார்மனு கொடுத்தால் இருவரையும்  கைதுசெய்தனர் இதன் காரணமாக தே.மு.தி.கவினர் கைது செய்த இருவரையும் விடுவிக்ககோரியும் பாரதி ஜனதா கட்சினர் மீது வழக்கு பதிந்து கைதுசெய்ய கோரி செஞ்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


Post a Comment

புதியது பழையவை