தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுகத்தினரின் உள் ஒதிக்கீடு குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.
முதற்கட்டமாக
01-12-2020 இன்று காலை 11 மணி அளவில் சென்னை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வானையம்
முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில்
போரட்டக்குழு தலைவராக நியமிக்கப்பட்ட திரு.ஜி.கே.மணி அவர்கள் தலைமையில் இட ஒதுக்கீடு
வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போரட்டத்தில் பா ம க இளைஞரணி தலைவர் மருத்துவர்
திரு.அன்புமணி இராமதாஸ் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இந்தப் போரட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான நிர்வாகிகள் பல்லாயிரணக்கணக்கில் கலந்து கொண்டனர்.
விழுப்புரம், கடலுர், திருச்சி, தேனி, மதுரை, சேலம், திருவண்ணமலை போன்ற மாவட்டங்களில் ஆர்ப்பாட்டகாரர்களின் வாகனங்களை பெருங்குளத்துரில் போலிசாரல் தடுத்து. நிறுத்தினார் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போரட்டகாரர்கள் இரயில் முன்பு கல் ஏறிந்து போரட்டம் நடத்தியதல் இரயில் சேவை தாமதமானது
சென்னையின்
முக்கிய சாலைகளான பெருங்குளத்துர், தாம்பரம், வேளாச்சேரி, சேலையூர் போன்ற பகுதிகளில்
சாலையை மறித்து பா ம க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் சென்னையின் பெறும் பகுதிகளில்
போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.
இந்த சமுகநீதிப் போரட்டம் 04-12-2020 வரை 4 நாட்கள்
நடத்தப்பட இருப்பதாக போரட்டக்குழு தலைவர் திரு.ஜி.கே.மணி அவர்கள் தெரிவித்தார்.
கருத்துரையிடுக