செஞ்சியில்
ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத
ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் வெகு சிறப்பாக
கொண்டாடப்பட்டது இந்த கோவில் சுமார்
500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும் இந்த கோவில் சித்தர்கள்
வழிபாட்டு தலங்களில் ஒன்றாகவும் விளங்குகியது நாயக்க மன்னரின் ஆணைக்கிணங்க
இக்கோவில் கட்டப்பட்டது இந்தக் கோவில் காலப்போக்கில்
வழிபாடு இன்றி சிதிலமடைந்து காணப்பட்டது.
சிதிலமடைந்த இந்தக் கோவிலை மக்கள் தூய்மை செய்து
வழிபாடு நடத்தி வந்த நிலையில்
2014 ஆம் ஆண்டு ஊர் மக்கள்
அனைவரும் ஒன்றுகூடி இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு
விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது அதுநாள் முதல் ஒவ்வொரு
கார்த்திகை மாதமும் மக்களின் மனதில்
உள்ள இருள் நீங்கி ஞான
ஒளி சுடர் விடவும் மன
அமைதி பெறவும் மகா தீபம்
ஏற்றப்பட்டு வருகிறது
செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம்
Dr VANJINATHAN
0
கருத்துரையிடுக