செஞ்சி தாலுக்கா அலுவலகத்தினுள் செல்ல முடியாமல் மக்கள் அவதி


செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் சார்நிலை கருவூலம் மற்றும்தேர்தல் அலுவலகம் முன்பு சேறும் சகதியுமாக இருப்பதால் அலுவளகங்களுக்கு வரும் மக்கள் உள்ளே செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இதனை கண்டுகாணமல் கடந்துபோகும் அரசு அதிகாரிகள் பராமரிப்பின்றி கிடக்கும் இடத்தை சரி செய்வதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு மண் கொட்டப்பட்டது கொட்டப்பட்ட மண்ணைகொண்டு சேரும்சகதியுமாக உள்ள பள்ளங்களை முடாமல்  கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது இதனை கண்டுகொள்ளுமா? மாவட்ட ஆட்சியரகம் 

Post a Comment

புதியது பழையவை