விழுப்புரம் மாவட்டம்
விக்கிரவாண்டி மற்றும் செஞ்சியில் இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கன மழையின் காரணமாக
ஏரிகள் நிரம்பியதால் உபரி நீரானது காட்டாத்து வெள்ளம் போல் விவசாய நிலத்துகுல் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்,
பயிர்கள் சேதம் அடைந்ததால் என்ன செய்வது என்று தெரியமால்
விக்கிரவாண்டி மற்றும் செஞ்சி விவசாயிகள் தத்தாளிப்பு
கருத்துரையிடுக