கஞ்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது


விழாவை பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் திரு .தணிகாசலம் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்                                                             செய்தியாளார் மு.ஏழுமலை

  

Post a Comment

புதியது பழையவை