சத்துணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு ஸ்டில்தட்டு

 


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சங்கிதமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் , மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் சத்துணவு  சாப்பிடும் அனைத்து மாணவர்களுக்கும் சாப்பிடுவதற்கு ஸ்டில் தட்டு இலவசமாக வழங்கப்பட்டது
                                                                                                    செய்தியாளர்  ஏழுமலை

Post a Comment

புதியது பழையவை