செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தாலுக்கா திருவஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட அன்னைதெராசா தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளது. அவ்வழியே வரும் சிறிய குழந்தைகளும் பெரியவர்களும் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து சிறிய காயங்களுடன் தப்பித்து சென்றனர்
மீண்டும்
உயிர்சேதம் நிகழாவண்ணம் இது குறித்து அதே தெருவை சேர்ந்த சமுக ஆர்வளர் சந்திரசேகர்
இக்கால்வாயை சரிசெய்ய கோரி ஊராட்சி நிர்வாக அலுவளகத்தில் மனு ஒன்றை கொடுத்தார் பெற்றுக்கொண்ட
ஊராட்சி நிர்வாகம் விரைவில் அப்பணி முடிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர் ஆனால்
புகார் மனுகொடுத்து 15 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காமல் மக்களின் உயிரை துச்சமாக
என்னி அலட்சியம் காட்டும் இந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மீது வட்டார வளர்ச்சி அலுவளகமும்,
மாவட்ட ஆட்சியரகமும் மேற்கண்ட ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை மேற்க்கொள்ளுமா? சமுக
ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு
கருத்துரையிடுக