9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது இத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்ககி மாலை 5 மணிவரை பொதுமக்களும், 5 மணி முதல் 6 மணிவரை கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களும் வாக்களித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் , வல்லம் , மைலம், காணை, ஆகிய ஒன்றிகளுக்கு உட்பட்ட 260 ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நடைபெற்றது.
செஞ்சியை அடுத்த
விற்பட்டு கிராம பொதுமக்கள் இன்று தேர்தலை
புறகணித்தனர்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்காவிற்கு உட்பட்டது அவியூர் பஞ்சாயத்து இந்த பஞ்சாயத்து சேதுவராயநல்லூர், விற்பட்டு என இரண்டு கிளை ஊராட்சியை உள்ளடக்கியதாகும் கிளை ஊராட்சியான விற்பட்டு 526 வாக்களர்களை கொண்ட கிராமமாக திகழ்கிறது இக் கிராமத்திற்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் எந்த வித நல திட்டங்களும் கிடைபதில்லை இது குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் மனுவைக்கபட்டது மனுமீதன எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் கோபமுற்ற பொதுமக்கள் தனி ஊராட்சி வேண்டி சாலை மறியலிலும் பதாகை வைக்கபட்டும் தங்கள் எதிப்புகளை தெரிவித்துவந்தனர் இது குறித்து வருவாய் வட்டாச்சியர் ராஜன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடதிவந்தார் போச்சுவார்த்தை உடன்படிக்கை எட்டாதாதால் விற்பட்டு கிராமபொதுமக்கள் தேர்தலை புறகணிப்போம் என்ற சுவரொடிகள் ஒட்டியும் தொரணமாக கருப்பு கொடி கட்டியும் தேர்தலை புறகணித்தனர் தேர்தல் அதிகாரிகள் வராததாலும் வாக்கு சாவடி வெறுச்சோடி காணப்பட்டன இது குறித்து விற்பட்டு பொதுமக்கள்
கருத்துரையிடுக