சென்னை 11-10-2021
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம் சிறு குளறுபடியால் செயல்படாமல் இருந்தன தற்போது இச்சங்கம் மீண்டும் சீரமைக்கப்பட்டு இயங்கிவருவதாக சங்க செயலாளர் திரு ச. விமலேஷ்வரன் அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தார் இதன் அடிப்படடையில் அமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை ஆசிரியரும் இந்த சங்கத்திற்கு வாழ்த்துக்களையும் மற்றும் ஆதரவையும் தெரிவித்தார்.
கருத்துரையிடுக