நகராட்சி பேரூராட்சி மற்றும் மாநகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெயிட்டது தேர்தல் ஆணையம்

 


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்பரவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் 22ஆம் தேதி வாக்குபதிவு எண்ணப்படும்:தமிழக தேர்தல் ஆணையர்.

தேர்தல் பணியில் 1.33 லட்சம் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்; 80 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்-  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

வெப்பநிலை பரிசோதனை கருவி, சானிடைசர், முகக்வசம் உள்ளிட்ட 13 பொருட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பப்படும் - மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

வீடு வீடாக வாக்கு சேகரிக்க 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும்.

கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறும்.

ஜனவரி 31 வரை பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

Post a Comment

புதியது பழையவை