K.நாகலட்சுமி வயது 19, த/பெ குமரேசன், எண். 9/88 ரகுலன் தெரு, அகரம்தென், சென்னை- 126. இவர் 25.02.2022 அன்று காலை 10 மணியளவில் வேலைக்கு சென்றுவருவதாக கூறி சென்றவர் காணவில்லை.
வேலைக்கு
சென்ற பெண் இரவாகியும் திரும்பி வராததால் பதற்றமுற்ற பெற்றேர் அக்கம் பக்கத்தில் உள்ள
நண்பர்கள் உறவினர்கள் வீட்டில் தேடிவந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத்தால் அருகில்
உள்ள சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகார்மணுவை பெற்றுகொண்ட
காவல்துறையினர் வழக்கு பதிந்து தேடி வருவதாக கூறினர்.
காணாமல்
போன அன்று கருப்பு நிற சுடிதாரும், கருப்பு நிற லெகின்ஸ், கருப்பு நிற துப்பட்டாவும்
அனிந்திருந்தார் இவர் சுமார் 5 அடி உயரம், வெள்ளை
நிறம், இடது முன் தலையில் ஒரு காய தழும்பும்,
தாடையில் ஒரு காய தழும்பும் உள்ளது.
இவரை
பற்றிய தகவல் தெரிந்தால் தாம்பரம் ஆணையரகம் (அ) எஸ் 15 சேலையூர் காவல் நிலையத்தில்
புகார் தொரிவிக்கலாம்
புகார் தெரிவிக்கவேண்டிய
எண்
s.சேலையூர் காவல் நிலையம் : 9498100157
காவல்
கட்டுப்பாட்டறை : 8525007100,
044-23452360
Harrah's Cherokee Casino - MapyRO
பதிலளிநீக்குFind 공주 출장안마 harrahs 청주 출장마사지 cherokee 속초 출장샵 casino, 의정부 출장샵 cherokee casino, harrahs casino, harrahs hotel, harrahs casino harrahs 원주 출장안마 hotel, harrahs casino harrahs hotel, harrahs harrahs
கருத்துரையிடுக