விழுப்புரம் மாவட்டம்
செஞ்சி பேருராட்சியில் நடந்து முடிந்த நகர்புற
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு பதவிபிரமாண ஏற்ப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விழா அழைப்பாளராக வெளிநாடுவாழ்
தமிழர்கள் நலன் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி KS.மஸ்தான் அவர்கள் கலந்து
கொண்டு சிறப்பு சிறப்புரை ஆற்றினார்.. விழாவின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அடுத்த நிகழ்வாக வார்டு உறிப்பினர்களாகிய
திருமதி.ராஜலட்சுமி,
திருமதி.சந்திரா-அ, திருமதி.அஞ்சலை-நெ, திருமதி.லட்சுமி, கார்த்திக்.மா, சீனுவாசன்.ஜெ,
KSM. மொக்தியார் அலி, திருமதி.சங்கிதா.சு, சுமித்திரா.ச, சங்கர்.இ, ஜான்பாஷா.ச, பொன்னம்பலம்.கா,
அகல்யா.வே, நூர்ஜகான், சிவக்குமார், புவனேஸ்வரி, மகாலட்சிமி.க மோகன்.பா ஆகிய 18 வார்டு
கவுன்சிலர்களும் செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் திரு. ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில்
பதவி ஏற்றுகொண்டனர்
திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற பதவிபிரமாண விழா
திருவள்ளுர் மாவட்டம்
திருமழியிசை பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர் புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற
வேட்பாளர்கள் பிரியா.எஸ், மஞ்சுளா.பி, விஜயலட்சுமி.வி, வடிவேல்.பு, கஸ்தூரி.அ, வேணுகோபால்.வீ,
ரமேஷ்.T.M, மகாதேவன்.ஜெ, ராஜேஷ்.R, ஜீவா.S, லாதா.ஜெ, அனிதா.S, ஜெயசுதா.வி, பிரதீப்.ஆர்,
வேலு.சி ஆகியோர் திருமழியிசை பேரூராட்சி செயல் அலுவலர் E.ரவி அவர்கள் முன்னிலையில்
பதவிபிரமானம் ஏற்றுக்கொண்டனர் இவ்விழா திருமழியிசை
KV மகாலில் நடைபெற்றது.
Stainless steel slots from Titanium Games
பதிலளிநீக்குThe best casino slots machines from Titanium Games. Play them for ti89 titanium calculator free at this titanium earrings studs trusted and rewarding online casino. Rating: 4.9 titanium nitride gun coating · 21 votes · titanium teeth k9 Free · Game titanium trim
கருத்துரையிடுக