நெ 16 சத்யா பிளாட்ஸ் வேளச்சேரி ரோடு கிழக்கு
தாம்பரம் சென்னை -59 என்ற முகவரியில் வசித்து வரும்
திரு. செல்வகுமாரின் மகள் செல்வபாரதி வயது 19 கடந்த 16.03.2022-ந் தேதி 1.30 மணிக்கு தாம்பரம் கல்லூரிக்கு செல்வதாக கூறி
சென்றவர் திரும்பி வீட்டிற்க்கு வரவில்லை.
காணாமலபோனவரின் அடையாளம் பெயர் செல்வபாரதி வயது 19 நெற்றியில் ஒரு தழும்பு, இடது முன் கையில் பழைய காய தழும்பு காணப்படும். இவரை பற்றிய
தகவல் தெரிந்தால் தாம்பரம்
ஆணையரகம் (அ) எஸ் 15 சேலையூர் காவல்
நிலையத்தில் புகார் தொரிவிக்கலாம்
புகார் தெரிவிக்கவேண்டிய எண்
s.சேலையூர் காவல் நிலையம் : 9498100157
காவல் கட்டுப்பாட்டறை : 8525007100, 044-23452360
கருத்துரையிடுக