விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பள்ளிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி தங்கள் இல்லங்களில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் வகையில் சுமார் 150 சிட்டுக்குருவி கூண்டுகளை தாங்களாகவே தயார்செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கருத்துரையிடுக