காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு;

 

 பெயர்:D. ராஜா, வயது 45, த/பெ தர்மைய்யா செட்டியார், எண்:859, காங்கேயநல்லூர் ரோடு, காந்தி நகர், வேலூர் மாவட்டம் -632006 என்பவர் 20/02/2014 அன்று சேலையூரிலுள்ள கிறிஸ்துதாஸ் மருத்துவமனையிலிருந்து சென்றவர் காணாததால்.மேற்படி வழக்கு பதிவு செய்து காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது . காணாமல் போனவர்கள் பற்றிய அடையாளம் D.ராஜா வயது 45 வலது கை மணிகட்டில் அறுவை சிகிச்சை செய்து தழும்பும் , DRLS என்று பெயர் பச்சை குத்த பட்டிருக்கும்.

  இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் தாம்பரம் ஆணையரகம் (அ) எஸ் 15 சேலையூர் காவல் நிலையத்தில் புகார் தொரிவிக்கலாம்

புகார் தெரிவிக்கவேண்டிய எண்

s.சேலையூர் காவல் நிலையம் : 9498100157

காவல் கட்டுப்பாட்டறை : 8525007100, 044-23452360

Post a Comment

புதியது பழையவை