பெயர்: S.ராஜலட்சுமி, வயது 32,
பெயர்: S.பிரியதர்ஷினி, வயது 10, த/பெ P.சுரேஷ் கதவு எண்:1,I சாந்தா நகர், மாடம்பாக்கம், சென்னை-126. என்பவர்கள் 06/03/2022 அன்று இரவு 9 மணியளவில் தனது மகள் பிரியதர்ஷினிகு ஷு வாங்க செல்வதாக கூறி சென்றவர். திரும்பி வராததால் பதற்றமுற்ற குடும்பத்தினர் அக்கம் பக்கம் உள்ள நண்பர்கள் உறவினர்கள் வீட்டில் தேடிவந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் அருகில் உள்ள சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிந்து தேடி வருவதாக கூறினர்.
காணாமல் போனவர்கள் பற்றிய அடையாளம் S.ராஜலட்சுமி இடது முன் கையில் பிளேடால் கிழித்த பழம் வடுகளும்.
S .பிரிதர்ஷினி இடது பக்க மூக்கின் கீழ் மற்றும் வலது கண் புருவத்தின் மேல் ஒரு மச்சம் காணப்படும்.
இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் தாம்பரம் ஆணையரகம் (அ) எஸ் 15 சேலையூர் காவல் நிலையத்தில் புகார் தொரிவிக்கலாம்
புகார் தெரிவிக்கவேண்டிய எண்
s.சேலையூர் காவல் நிலையம் : 9498100157
காவல் கட்டுப்பாட்டறை : 8525007100, 044-23452360
கருத்துரையிடுக