பெயர்:M.சரோஜா, வயது 74, த/ பெ மணி (லேட்) எண்: 24 முத்துமாரியம்மன் தெரு, எம் ஜி ஆர் நகர் சென்னை -73 என்பவர் 22/01/2022அன்று மாலை 4.30 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு செல்வதாக தனது பேத்தியிடம் கூறி சென்றவர் காணவில்லை. காணாமல் போனவர் பற்றிய அடையாளம் M.சரோஜா வயது 74 இடது பக்க மூக்கில் ஒரு காய வடு, கழுத்தின் பின்புறம் ஒரு மருவும் உள்ளது.
இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தாம்பரம் ஆணையரகம் (அ) எஸ் 15 சேலையூர் காவல் நிலையத்தில் புகார் தொரிவிக்கலாம்
புகார் தெரிவிக்கவேண்டிய எண்
s.சேலையூர் காவல் நிலையம் : 9498100157
காவல் கட்டுப்பாட்டறை : 8525007100, 044-23452360
கருத்துரையிடுக