தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராமத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர் செந்தில் தலைமையில் கிராம சபை கூட்டம்  நடைபெற்றது.

இதில் விவசாயிகளுக்கு உலர்களம் அமைத்தால், பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட 16 வகையான தீர்மானங்கள்

Post a Comment

புதியது பழையவை