செஞ்சி அரசு மருத்துவமனையின் அவலநிலை.., பூட்டியே கிடக்கும் புறநோயாளிகள் கழிப்பறை, மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

 

   செஞ்சி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் கழிப்பறை பயன்பாட்டிற்கு இல்லாமல் ஆண்டுகணக்காக பூட்டியே கிடந்த நிலையில், இரண்டு மாதத்திற்க்கு முன்பாக மருத்துவமனையில் புறநோயாளிகள் கழிப்பறை என பதாகைகள் வைக்கப்பட்டது. 

ஆனால், இரண்டு மாதத்திற்க்கு மேலாக புறநோயாளிகளின் பயன்பாட்டிற்கு வராமல் தொடர்ந்து பூட்டியே கிடக்கும் அவலநிலை....? இதனால் புறநோயாளிகள் கழிப்பறை இல்லாமல் மிகுந்த சிறமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்நிலை நீடித்தால் பறநோயாளிகளின் நிலை என்னவாகுமோ...? இனியாவது மாவட்ட நிர்வாகமும், மருத்துவ நிர்வாகமும் கவனிக்குமா சமூக ஆர்வலர்களின் கேள்வி..?

செய்தியாளர்:                               மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை