கிழக்கு தாம்பரம் சாலை விரிவாக்க பணியை ஆய்வு மேற்கொண்டார்! தலைமை செயலாளர்!!

 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள மப்பேடு, பதுவஞ்சேரி, ஆலப்பாக்கம், சதானந்தபுரம் ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணியை தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ரகுநாத் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது சாலை ஓரங்களில் இருக்கும் நரிக்குறவர்கள் குடிசையினை சாலை விரிவாக்க பணியினை மேற்கொள்ள அவர்களது குடிசையினை அப்புறப்படுத்த வேண்டி நரிக்குறவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி அவர்களுக்கு மாற்று இடம் தருவதாக உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது தாம்பரம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடனிருந்தனர்.

                                                செய்தியாளர்  பொன்ராஜ்

Post a Comment

புதியது பழையவை