புகைபடத்தை பார்த்தவுடன் விரைந்து செயல்பட்ட திருமழிசை பேரூராட்சி


திருவள்ளுர் மாவட்டம் திருமழிசைபேரூராட்சிக்கு உட்பட்ட மந்தவெளி தெருவில் கடந்த இருதினங்களாக கொட்டபட்ட குப்பைகள் துர்நற்றம் வீசியதால் மக்கள் அச்சம் கண்டுகொள்ளத போருராட்சி குப்பைகளை தின்பதற்க்காக சாலைய மறித்து வரிசைகட்டி நின்ற மாடுகள் அச்சத்துடனே வாகன ஓட்டிகள் 

இதனை கண்ட அமுதம் ரிப்போர்ட்டரும் சமுக ஆர்வளருமான திரு பால்ராஜ் அவர்கள் குப்பைகள் கொட்டிகிடக்கும் இடத்தை ஆய்வுமேற்கொண்டு குப்பைகொட்டிகிடக்கும் அவலநிலையில் உள்ள


இடத்தின் புகைபடம் ஒன்றை அனுப்பிவைத்தார் புகைபடம் அனுப்பைய சில மணிதுளிகளில் விரைந்துவந்த போருராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறபடுத்தினர் மகிழ்ச்சியில் மக்கள்  


Post a Comment

புதியது பழையவை