திருவள்ளுர் மாவட்டம் திருமழியிசை பேரூராட்சி பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு சட்டப்பேரவை அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியாளர் சங்கத்துடன் இணைக்கபட்ட அப்தூல்கலாம் சமுக ஆர்வலர்கள் நற்பணி மன்றத்தினரால் தண்ணீபந்தல் விழா நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக அமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையின்ஆசிரியர் & நிறுவனர் தமிழ்நாடு சட்டபேரவை அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் வாஞ்சிநாதன் கலந்துகொண்டு விழாவினை துவைக்கிவைத்தார்
இவ்விழாவில் அமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையின் உதவி ஆசிரியர் மற்றும் துணைத்தலைவர் சேவகரத்னா செல்வா பிரியன் அமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையின் இணை ஆசிரியர் மற்றும் சங்கபொருளாளர் ஜெ. அமல்ராஜ் அமுதம் ரிப்போர்ட்டர் நிருபர்கள் மற்றும் பொருப்பாளர்கள் எஸ்.கருப்பையா, ஆர். வெங்கடேஷ், ஏ.மகேஷ், எஸ். குமரேசன், எம்.மோகன், ஏ.பொன்ராஜ், எம்.ஆன்ந்தசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்
இவ்விழாவில் பொதுமக்களுக்கு மோர், ரஸ்னா, வெள்ளரிகாய் வழங்கப்பட்டது
இதில் பொதுமக்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்
இவ்விழா ஏற்ப்பாட்டாளர்கள்
கருத்துரையிடுக