சமுக ஆர்வளர்களும் தண்ணீர் பந்தலும்

 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தாலுக்கா மாடம்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட  மப்பேட்டில்  அமுதம் ரிப்போர்ட்டர் சமுக சேவையாளர் நற்ப்பணி மன்றத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பொது நல அமைப்பு சார்பில் மே தினத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் விழா நடைபெற்றது. 


இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளர் மக்களாட்சி முன்னேற்றகழகத்தின் தேசிய தலைவர் சேவக ரத்னா செல்வாபிரியன் விழாவை தொடங்கி வைத்தார் இவ்விழாவில் பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழம் போன்றவைகள் மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் வாஞ்சிநாதன் வழங்கினார் 


உடன் தேசிய துணைத்தலைவர் அமல்ராஜ் சங்க பொருப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆர்.வெங்கடேஷ், எம்.மோகன், எம்.சந்திரசேகர், எம்.ஆன்ந்தசெல்வம், சி. சுரேஷ், சிவஞான மூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர் விழா ஏற்ப்பாடு ஏ. பொன்ராஜ், ஏ,மகேஷ், எஸ்.குமரேசன்

Post a Comment

புதியது பழையவை