ஆசையை தூண்டி ஏமாற்றும் இந்தியன் ஆயில்

 

கடந்த ஐந்து மாதங்களாக இந்தியன் கேஸ் சிலிண்டர் பதிவு செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் அல்லது ஒரு நாளில் வீட்டுக்கு வினியோகம் செய்த இந்தியன் ஆயில் நிறுவனம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 


ஆனால் சில நாட்களாக மக்கள் பெரும் அவதியுறும் வகையில் இன்டேன் ஆயில் நிறுவனம் கேஸ் சிலிண்டரை இப்போது வினியோகம் செய்ய ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு மேல் காலதாமதம் ஏற்படுகிறது.இதனால் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இன்டேன் ஆயில் நிறுவனம் இந்த பிரச்சினையை விரைந்து தீர்வுகாணமா??? மக்கள் எதிர்பார்ப்பு.

Post a Comment

புதியது பழையவை