திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்!

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வெளிநாடு தமிழர்கள் நல அறக்கட்டளை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தனியார் திருமண (ராயல் மஹால்) மஹாலில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும். தமிழகத்தின் 38 மாவட்டங்களின் நிர்வாகிகளை அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

Post a Comment

புதியது பழையவை