விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024-ன் விழுப்புரம் மாவட்ட பெருந்திரள் கூட்டம்.

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024 -கினை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட பெருந்திரள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் அமைச்சர்கள் க.பொன்முடி, கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் பங்கேற்று தொழில் முனைவோர்களுக்கு ஊக்குவிப்பு நிதியினை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாரயணன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. இரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.இலட்சுமணன், ச.சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயசந்திரன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சி. அருள், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்:                              மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை