செஞ்சி அருகே பல்லவர் கால குடைவரை கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிங்வரம் கிராமத்தின் மலைமீது அமைந்துள்ள பல்லவர்கால குடைவரை கோவிலான அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை 4.30.மணி அளவில் அரங்கநாதர் சொர்க்கவாசல் நடைதிறந்து பக்தர்களுக்கு காட்சி. சொர்க்கவாசல் நடைதிறப்பில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோவிந்தா.. கோவிந்தா.. என கரகோசத்துடன் வழிபட்டனர்.

செய்தியாளர்:                              மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை