விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் வடபாலை - தென்பாலை சாலையில் உள்ள தரைபாலத்தை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.5.93 கோடி மதிப்பீட்டில் புதியதாக உயர்மட்ட பாலமாக அமைப்பதற்கு நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். உடன் செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மே- ல்மலையனூர் ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய ஒன்றிய கழக செயலாளர் நாராயணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் காசி அம்மாள் கோதண்டம், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா சீனிவாசன்.
கருத்துரையிடுக