மக்களவை தேர்தலையொட்டி விழுப்புரத்தில் கொடி அணிவகுப்பு!

 

தமிழகத்தில் ஏப்ரல் 19 மக்களவை தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச் தலைமையில் இன்று மத்திய தொழிற் பாதுகாப்பு படை மற்றும் காவல் துறையின் சார்பாக பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்கு பதிவு செய்வதை முன்னிட்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி விழுப்புரம் நகர பகுதியில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை