Top News

செஞ்சி புதிய பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் கழிவறகளால் அள்ளல்படும் பயணிகள்! என்ன செய்கிறது பேரூராட்சி நிர்வாகம், பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி?

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட செஞ்சி அன்னை அஞ்சுகம் அம்மாள் புதிய பேருந்து நிலையத்தில் பூட்டியே கிடக்கும் கழிவறைகள், பேருந்திற்காக காத்து நிற்கும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க கழிவறைக்களுக்கு சென்று பூட்டியிருக்கும் கழிவறையை கண்டதும் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெறுத்த உடல்நலம் பாதிப்பும், மன உளைச்சலுடன் திரும்புகின்றனர். இப்பேருந்து நிலையம் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து சில மாதங்களே ஆன நிலையில் இந்த அவளநிலை. மேலும் பூட்டிய கழிவறை குருக்கே வியாபாரிகளின் வியாபார தோரணம் என்ன செய்கிறது செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் அவதியுறும் பயணிகள் மற்றும் சமூக ஆர்வளர்கள் கேள்வி? கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை