விழுப்புரத்தில் இன்று மாலை 3 மணி முதல் இடி மின்னலுடன் பெய்த கன மழையின் காரணமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இதனை அப்புறப்படுத்த போர்க்கால அடிப்படையில் புதிய பேருந்து நிலையத்திற்கு கொட்டும் மழையில் உடனடியாக நேரில் வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டு உடனடியாக மழை நீரினை வெளியேற்றும் பணிகளை முடுக்கிவிட்டார். நிகழ்வின் போது விழுப்புரம் நகராட்சி ஆணையர் இரமேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக