விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீராதா, ருக்மணி சமேத கிருஷ்ண பகவான் ஆலய அறக்கட்டளையின் ஸ்ரீருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் கணபதி ஹோமம், யாகவேள்வி செய்யப்பட்டு மங்கல மேளம், நாதஸ்வர வாத்தியத்துடன் ஸ்ரீருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகள், ஆஞ்சநேயர் மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Dr VANJINATHAN
0
கருத்துரையிடுக