விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெல் நிறுவன பொறியாளர்கள் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக