Top News

மின்தடை! திண்டிவனம் 110KV துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் நிறுத்தம்!!

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 110 கி.வோ. துணை மின்நிலையத்தில் நாளை(19.10.2024) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசார், ஊரல், சந்தைமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என திண்டிவனம் மின் செயற்பொறியாளர் அறிவிப்பு.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை