செங்கல்பட்டு: அகரம் தென் ஊராட்சியில், துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு!

 

செங்கல்பட்டு மாவட்டம் அகரம் தென் ஊராட்சிக்குட்பட்ட கஸ்பாபுரம், கணேஷ் நகர், கிருஷ்ணா நகர் பகுதியில் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் மழைநீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இதனை அறிந்த தூணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் அக். 16ம் தேதி நேரில் வந்து ஆய்வு செய்து தேங்கியிருந்த மழைநீரை உடனடியாக அகற்றுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தோங்கியிருந்த மழைநீரை விரைவாக அகற்றப்பட்டது.

செய்தியாளர்:                        A. மகேஷ்.

Post a Comment

புதியது பழையவை