விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா, இருவேல்பட்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அக்.18, வெள்ளிக்கிழமை "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் பொழுது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு பெற்றோர் விருப்பத்தின் பேரில், திருமாலினி என பெயர் சூட்டினார் ஆட்சித்தலைவர் பழனி.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக