திண்டிவனம்: செண்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை!

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் செண்டூர் 110 KV துணை மின் நிலையத்தில் நாளை (நவ. 26) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 04.00 மணி வரை செண்டூர், அவ்வையார்குப்பம், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், சின்ன நெற்குணம், முப்புலி, கொடிமா, ஆலகிராமம், நாகாந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளங்கம்பாடி, வீடூர், பாதிராப்புலியூர், மயிலம், தழுதாலி, பெரும்பாக்கம், திருவக்கரை, வி.பரங்கினி, ரங்கநாதபுரம், சேமங்கலம், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாம்குப்பம், கரசானூர், குன்னம், அம்மன்குளத்துமேடு, வி.நல்லாளம், கல்லடிக்குப்பம், தளவாளப்பட்டு, தென்புத்தூர், சிறுநாவலூர், சாலை, சித்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என திண்டிவனம் மின் செயற்பொறியாளர் அறிவிப்பு.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை