சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை புரட்டி போடும் ஃபெஞ்சல் புயல்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. சாலைகளில் ஆறாக ஓடும் மழைநீரில் ஊர்ந்து செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள். மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்: சந்திரசேகர்.
கருத்துரையிடுக