விழுப்புரம் மாவட்டம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இன்று (Nov. 01) மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து தீபாராதனை ஏற்றப்பட்டது. உற்சவர் அங்காளம்மன் மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக