செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே கௌரிவாக்கம் குருசாமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் இன்று மஹா சனிபிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தலைமை செய்தியாளர்: சந்திரசேகர்.
கருத்துரையிடுக