தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு கூட்டு பிரார்த்தனை!

விழுப்புரம்: ஆங்கில புத்தாண்டு 2025 பிறப்பையொட்டி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. கூட்டு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து ஒருவருக்கொருவர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை