புத்தாண்டு அலங்காரத்தில், செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர்!*


விழுப்புரம் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் 2025 ஆங்கில புத்தாண்டையொட்டி வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக பூசையும், இராஜ அலங்காரம் செய்து தீபாராதனை ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

Post a Comment

புதியது பழையவை