இன்று 30/01/2025

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 


2023 2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் விலங்கியல் தாவரவியல் உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய பாடத்தில் மாணவர்களுக்கு 100% தேர்ச்சியை கொடுத்த முதுகலை ஆசிரியர்களுக்கு விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கினார்.


விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் சேகர் விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார் மற்றும் பெருமாள் திண்டிவனம் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்

Post a Comment

புதியது பழையவை