மேலக்கோட்டையூர், மேகநாதேஸ்வரர் ஆங்கில புத்தாண்டையொட்டி ஐஸ்வர்யேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி!

 

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூர் அமைந்துள்ள 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மேகாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாதேஷ்வரர் ஆலையத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று மூலவர் மேகநாதேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் நாணயங்களால் ஐஸ்வர்யேஸ்வரர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தலைமை செய்தியாளர்: சந்திரசேகர்.

Post a Comment

புதியது பழையவை