கௌரிவாக்கம் சிவா விஷ்ணு ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா!

 

கௌரிவாக்கம் சிவா விஷ்ணு ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா விமர்சையாக நடைபெற்றது. 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே கெளரிவாக்கம், குருசாமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தலைமை செய்தியாளர்: சந்திரசேகர்.

Post a Comment

புதியது பழையவை