விழுப்புரம்: குடியரசு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

விழுப்புரம்: குடியரசு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

விழுப்புரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் ஜனவரி 26 குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாச வேலை தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் மோப்ப நாய் உதவியுடன் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், தொடர்வண்டி(இரயில்) நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை